Description
நேர நிர்வாகம் குறித்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் தமிழிலேயே உண்டு. ஆனால் நமது அன்றாட வாழ்வின் அனைத்து அவஸ்தைகளுடனும் நேரடியாக மல்லுக்கட்டி, பிரச்னைகளைக் கண்டறிந்து, தீர்வுகளை முன்னெடுத்து வைக்கும் புத்தகம் இதுதான்.
ஒரு நாளை ஒழுங்காகத் திட்டமிடுவதன் மூலம் ஒரு வாழ்நாள் முழுவதையும் வளமாக்கிக்கொள்ள வழி காட்டுகிறது இந்நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.