Description
அகிலத்தில் அன்னைக்காக முதன் முதலில் கோயில் எழுப்பியது தமிழர்கள் தான் என்ற பெருமையை உலகறிய செய்யவும் பஞ்சவன்மாதேவியின் பள்ளிப்படைக் கோயிலை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எழுதப்பட்ட புதினம் தான் இந்த தில்லையழகி.
இக்கதையின் நாயகி பஞ்சவன்மாதேவி என்றாலும் இராஜராஜ சோழர், ஆதித்த கரிகாலர், பரவை நங்கை, வீரமாதேவி மற்றும் இன்னும் பல உண்மையான கதைமாந்தர்களுடன் கற்பனைக் கதாபாத்திரங்களையும் சேர்த்து வரலாற்றுச் சான்றுகளுடன் கற்பனையும் கலந்து படைக்கப்பட்ட புதினம் இந்த தில்லையழகி.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.