இந்நூல் தேனீ வளர்ப்பு பற்றிய ஒரு பாடப் புத்தகமல்ல: ஒரு மருத்துவ ஆராய்ச்சியும் அல்ல, ஒரு மூலிகைச் சேமிப்பு நிலையமும் அல்ல. தேனீக்களோடு உறவாடும் ஆனந்த அனுபவத்தைச் சொல்லும் கதை இது. குணமளிக்கும் இயற்கை மருத்துவக் கூடங்களாகவும் உடல் நலத்துக்கும் உள்ளத்தின் உவகைக்கும் உண்மையான ஊற்றாகவும் தேனிப் பண்ணைகள் எவ்வாறு திகழ்கின்றன என்பதைச் சொல்லும் கதை இது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.