Description
காதலித்து இருக்கிறோமோ இல்லையோ, காதல் மனம் இல்லாமல் இருந்திருக்க முடியாது. காதலில் வென்றவர்களை விட தோற்றவர்கள்தான் காதலை நிறைய பேசுகிறார்கள், நிறைய எழுதுகிறார்கள்…ஏன், நிறைய காதலிக்கிறார்கள். காதலித்துத் தோற்ற எல்லோருக்கும் ஏதாவது ஒரு கணத்தில் பழங்காதல் நினைவுக்கு வராமல் இருக்கிறதா என்ன?
– மதுசூதன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.