சுதந்திரப் பேச்சு
ஜனநாயகம், கலாச்சாரம், தேசம்
Rated 0 out of 5
( 0 reviews )Coming Soon!
- Author: ரவீஷ் குமார்
- Translator: பி. கே. ராஜகோபால்
- Category: சமூகம் மற்றும் கலாச்சாரம்
- Sub Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு
- Publisher: எதிர் வெளியீடு
Books will be shipped within 5 to 10 business days. If any delay in shipping, it will be notified you through email
If book is out of stock, full amount (including shipping fee) will be refunded within 2 business days and same will be notified you through email.
If book is out of stock, full amount (including shipping fee) will be refunded within 2 business days and same will be notified you through email.
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2025
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
சுதந்திரப் பேச்சு ஒரு காலக் கண்ணாடியாகவும், அதே சமயம் ஓர் எச்சரிக்கை மணியாகவும் இருக்கிறது. ஒரு புறத்தே இன்று இந்த நாட்டில் நிலவும் சிக்கலான சமூக எதார்த்தங்களை கொஞ்சமும் மிகைப்படுத்துதல் இன்றி அது பிரதிபலிக்கிறது. மறுபுறம் அரசியல் தலைவர்களைக் கடவுளாகத் துதிப்பது, ஜனநாயக, அரசியலமைப்பு விழுமியங்கள் இதற்கு மேலும் அழிவது ஆகியவற்றின் மோசமான விளைவுகளைக் குறித்துக் குடிமக்களை அது எச்சரிக்கிறது. மாணவர்கள், சமூக விஞ்ஞானிகள், செயற்பாட்டாளர்கள், அதற்கும் மேல் குடிமக்கள், எந்த அரசு பதவியில் இருந்தாலும் அதையும் தாண்டி ஜனநாயக விழுமியங்களையும் அமைப்புகளையும் குறித்து அக்கறை கொண்ட அனைவரும் இதைக் கட்டாயம் படிக்க வேண்டும்.”
– ஐஸ்வர்யா பூட்டா, எல் எஸ் இ ரிவ்யூ ஆஃப் புக்ஸ்
Be the first to review “சுதந்திரப் பேச்சு” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.