Description
”கரும்பு தின்னவனுக்கு கரும்பு ருசி; வேம்பு தின்னவனுக்கு வேம்பு ருசி” என்றொரு ‘சொலவம்’ உண்டு. இந்த நாவலின் மொழி தனி ருசி; வாசிப்பு உணர்த்தும் அந்தச் சுவையை. சிறு கோடுகளில் அழுத்தமான சித்திரத்தை உயிர்ப்பித்துவிடும் நேர்த்தியான மொழி கட்டமைப்பு கொண்ட எழுத்து நடை இந்த நாவலாசிரியருடையது. இயல்பில் அமைந்த மொழி. இயற்கையின் அழகுகள், பாரம்பரிய பண்பாட்டு வேர்கள், நகரத்தார் வாழ்வியல் கட்டமைப்பு இவை அனைத்தும் கரைந்த நிலத்தில் நடவு கண்டுள்ளது நாவல்.
– துரை.அறிவழகன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.