’ஓர் ஆசிரியரின் வெற்றி தன் மாணவர்களிடம் தோற்றுப்போவதில்தான் அடங்கியிருக்கிறது’ என்ற தெள்ளத் தெளிவான புரிதலுடன் நூல் தொடங்குகிறது.
வகுப்பறையைப் புதுப்பிக்கும் குரல் இது! பள்ளி – வீதி – மேடை – அரங்கு என எல்லாக் களங்களிலும் எதிரொலிக்கு சக்தி வாய்ந்த குரலும் கூட. புத்தகத்தை மூடிய பிறகும் இந்தக் குரல் தான் இடையறாது கேட்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.