Description
மழவர் நாடென்று அறியப்பட்ட சேலம்….
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் என்ற பெருமையும் உண்டு…
மாங்கனிகளின் மாநகரம், ….
மலைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட புவியியல் சொர்க்கம்,…
பண்டைய கொங்கு நாட்டின் துடிப்பான கலாச்சாரம்….
காவிரிப்படுகையின் கடைகோடி விவசாயத்திற்கு உயிர்நீர் கொடுக்கும் தீரா நதி…
இப்படி வளம் சூழ்ந்த சேலத்து மண்ணிலிருந்து வருகிறது..
48 கதைகள்…400 பக்கங்கள்…
கலவையான அனுபவங்கள்..வேறுபட்ட கதைமாந்தர்கள்..கலாச்சார அடையாளங்களின் கதைக்களம்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.