Description
பினராயி விஜயனின் இந்த உரைகள், எழுத்துகளின் மையப்புள்ளியாக ‘ஆர்.எஸ்.எஸ்.சின் ஆபத்துகளை அடையாளம் காண்பதும், அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தெளிவான, குறிப்பான எதிர்ப்பைக் காட்டுவதற்கு அழைப்பு விடுப்பதும் ஆகும். அது தேர்தல் சமயத்தில் மட்டுமல்ல, சங்பரிவாரின் கொள்கைகள் கலாச்சாரத் திணிப்புக்களுக்கெதிராகச் செயல்பட வேண்டும். இவற்றைப் படிப்பது அவசியமானது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.