Description
ஆசிரியர்களோடு உரையாடும்போது, ‘காயம்பட்ட குழந்தைகள்’ அவர்களுக்கு உள்ளே இருந்து வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். “நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப, எங்கம்மா எங்க அண்ணனுக்கு மட்டும் முட்டை அவிச்சுக் கொடுப்பாங்க!” என்று வேடிக்கையாய் தன் வருத்தத்தை வெளிப்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆசிரியையும், “படிக்கிறப்ப நாடகத்தில அவ்வளவு இஷ்டம்.
‘நீ ரொம்ப கறுப்பு’ன்னு சொல்லி டீச்சர் என்னை மேடையேறவே விடலை சார்!” என்று சிரித்தபடி குமுறிய திருவள்ளூர் மாவட்ட ஆசிரியையும் எப்போதும் ஞாபகத்தில் இருக்கிறார்கள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.