Description
பழந்தமிழ் சான்றோர் தொகுத்துப் பேணிய தமிழ்ச் செல்வங்களுள் புறநானூற்றுத் தொகை நூல் ஒப்பற்ற ஒளிர்மணிக் கோவையாகும். அருளும் ஆண்மையும், பண்பும் பாசமும், பாவும் பாவலரும், இசையும் இசைப்போரும், அரசும் நாடும், மக்களும் மன்னரும், அன்பும் பண்பும் உயிர்ப்புடன் விளங்குகின்ற நிலைகளைப் புறநானூற்றுள் கண்டு களிக்கலாம். புத்துணர்வும், புதுவாழ்வும் பெறத் துடிக்கும் தமிழ் மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.