Description
போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்: போயர்பாக் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை. புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே அவரது தனித்துவம்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.