‘பேட்டையான்சத்திரம்’ என்ற புதினம் இன்றைய சமகால வாழ்வின் யதார்த்தமான பிரதிபலிப்பு. புதுச்சேரியைச் சார்ந்த ஒரு பகுதியாக பேட்டையான்சத்திரத்தை சித்தரிக்கிறார் ஆசிரியர்.
இந்த நாவல் நெடுக ஆசிரியர் பல்வேறிடங்களில் தன் இளமைக் காலத்தை மற்ற பாத்திரங்களின் மேல் ஏற்றி நினைத்து நினைத்துக் குளிர்ந்து கொள்கிறார் என்பதை நாம் படிக்கும்போது நாவல் நெடுகப் புரிந்து கொள்ள முடிகிறது. அவரின் இளமை நினைவுகள் நமது இளமை நினைவுகளாகவும் தோற்றம் கொள்வதால், நாமும் இந்த நாவலை நினைத்துக் குளிர்ந்துகொள்கிறோம்.
டாக்டர். திருப்பூர் கிருஷ்ணன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.