Description
சடையவர்மன் சுந்தர பாண்டியனின் வெற்றிகளுக்கு மிகவும் உதவியாக இருந்த அவனுடைய இளவல் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் வீரமும், செயலாக்கும் திறனும் வியக்க வைத்தாலும். அவனுடைய மத நல்லிணக்கக் கொள்கையும், மக்களின் பால் அவன் கொண்ட அன்பும் வெகுவாக கவர்ந்ததாலும், இந்த ‘ பாண்டியன் குழலி ‘ என்ற நாவலை வடித்துள்ளேன்.
முகமத்தியர்களின் பால் அன்பு கொண்டு தன ஆட்சியில், முகமத்தியர்களை உயர் பதவியில் அமர்த்தியவன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் . சோழ மன்னன் ராசராச சோழனின் ஆட்சியின் பால் ஆர்வங் கொண்டு அவனை முன் மாதிரியாகக் கொண்டு ஆட்சி செய்தவன் மாறவர்மன். அவன் வரலாற்றை சிறப்புற வழங்கியுள்ளேன். வாசகர்கள் படித்து இன்புறுவார்கள் என நம்புகிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.