Description
தெருக்கூத்து கலையை உயிர் மூச்சாகக் கொண்டு வாழும் கலைமாமணி விருது பெற்ற கலைஞர் ஒருவரின் மகன் மற்றும் பெரியார் சிந்தனை வழி வாழும் கட்டிட மேஸ்திரி ஒருவரின் மகள் இருவரை நாயகன் – நாயகியாகக் கொண்டு வளரும் புதினத்தில் நாயகன் தனது வாழ்க்கையைத் தந்தையின் அடியொற்றி கூத்துக் கலைக்காக அர்பணிக்கிறான். திருவண்ணாமலை மாவட்டத்தின் சேத்துப்பட்டு, வந்தவாசி செய்யாறு நகரங்களை மற்றும் அந்த நகரங்களை ஒட்டிய பூவயல், வயலூர், வில்லிவனம், புரிசை போன்ற கிராமக் கலைஞர்களை களன்களாகக் கொண்டுள்ளது இப்புதினம்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.