Description
மோடி ஊரடங்கை அறிவித்துவிட்டு மக்களுக்கு கேடு விளைவிக்கும் பல மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டதை நாடு பார்க்காமலில்லை. இந்தக் காலகட்டத்தில் தான் மொட்டை மாடிக் கைத்தட்டல் ஹெலிகாப்டர் பூ போடல் போன்ற தன் சர்வதிகாரப் போக்கை திசைதிருப்பும் நகைச்சுவை நாடகங்களும் நடந்தன. அதிரடி ஊரங்கால் திணறிப்போன வட மாநிலத்து புலம்பெயர் தொழிலாளர்களின் ரத்தம் கொதிக்கும் காட்சியை எந்த இதயத்தால் கடந்துவிட முடியும். சுடு வெயிலிலும் கடும் குளிரிலும் நடந்து நடந்து பிளந்துபோன பாதங்களுக்கு பதில் உண்டா இங்கே…
-ஏகாதசி
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.