நோ ஆணி ப்ளீஸ்
Rated 0 out of 5
( 0 reviews )₹250 ₹238
You save ₹12.00 (5%) with this book
- Author: கீதா இளங்கோவன்
- Category: இலக்கியம் & புனைவிலி
- Sub Category: கட்டுரை, பெண்ணியம்
- Publisher: Her Stories
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789348641878
Description
ஒரு பெண்ணியவாதியின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அன்றாடம் எப்படி இயங்குவார்கள்? எப்பொழுதும் `போராளி மோடில்’தான் இருப்பார்களா? சுற்றியிருக்கும் சக மனிதர்களுடன் எப்படிப் பேசுவார்கள்? சமைப்பார்களா? ஆண்களுடன் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார்களா? இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் ஆர்வமுடன் இருப்பதை கவனித்திருக்கிறேன். முக்கியமாக `நீங்கள் பேசும் பெண்ணியத்தை வாழ்க்கையில் கடைபிடிக்கிறீர்களா?’ என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொண்டுள்ளேன். இந்த நூல் ஓரளவு இவைகளுக்கு விடையளிக்கக் கூடும்
Be the first to review “நோ ஆணி ப்ளீஸ்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.