Description
தமயந்தியின் பலங்களில் பிரதானமானது அவரது மொழி. மிகுந்த நுணுக்கமும் மௌனமும் வெளிகளும் கொண்ட சிற்பி மொழி. ஆடம்பரம் அற்ற அடக்கமான இயல்பான மொழி. ஆயிரம் பக்கங்களில் இந்த நாவலின் உள்ளடக்கம் எழுதப்படக் கூடும். தமயந்தி அதை நூறு பக்கங்களுக்குள் சொல்லி இருக்கிறார். இந்தச் சுருக்கமும் கூர்மையுமே இந்த நாவலை வெற்றிபெறச் செய்திருக்கிறது.
தமயந்தியின் எழுத்து வாழ்க்கையில் இந்த நாவல் அவருக்குப் பெருமை சேர்க்கும். பதிவாக நிலைபெறச் செய்யும்.
– எழுத்தாளர் பிரபஞ்சன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.