Description
திறமை இருக்கிறது, சாதிக்க வேண்டும் என்னும் முனைப்பு இருக்கிறது, கனவுகளும் நிறையவே இருக்கின்றன. ஒரே சிக்கல் நேரம் மட்டும்தான். எல்லாவற்றையும் எப்படி குறுகிய காலத்துக்குள் செய்து முடிக்க முடியும்? வளர்ந்து வரும் போட்டிகளைச் சமாளித்து, எல்லாத் தடைகளையும் மீறி நம் கனவைச் சாதித்து முடிக்கும்வரை காலம் காத்திருக்குமா என்ன? இருபத்து நான்கு மணி நேரத்தை வைத்துக் கொண்டு பெரிதாக என்ன செய்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்களா? இதுதான் உங்கள் கவலை என்றால் இந்தப் புத்தகம் உங்கள் கவலைக்கான தீர்வு.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.