Description
…இன்று, சுமார் 120 வருடங்களுக்குப் பின், மழை சிணுங்கும் ஓர் இலையுதிர்கால நிலா நாளில் Rilke – Salomé யின் வரிகளை நினைத்துப் பார்க்கின்றேன். வாழ்வின் வதைபடலை, வாழ்வோடு ஒன்றினுள் ஒன்றாக இணைந்திருக்கும் மரணத்தை நினைத்துப் பார்க்கின்றேன். நினைவு கூற வைக்கின்றது பிருந்தா சேதுவின் “நீயுறை மனது”. பிருந்தாவின் நான்காவது கவிதைத் தொகுப்பு இது. ஜன்னல் வழி தெரியும் வானம் போல, அவர் வாழ்வின் ஒரு சிறு துண்டு எம் கைகளுள்…..
– பிரசாந்தி சேகரம்
எழுத்தாளர்
மொழிபெயர்ப்பாளர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.