Description
‘மரபும் புதுமையும்’, ‘மஞ்சள் மகிமை’ ஆகிய இரு சிறு நூல்களின் தொகுப்பு இந்நூல்.
பண்பாடு என்பது தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சி. ‘ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாது’ என்ற வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடுமிக்கவர்கள். பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக் கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ‘மரபு’களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பைக் காட்டுவன தொ.ப.வின் ஆய்வுகள்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.