Description
பேசுவதற்கும், பகிர்ந்துகொள்வதற்கும் கூசும் அவலங்கள் பலவும் மிகச் சாதாμணமாகச் சமூகத்தில் கொஞ்சம்கூட முகச்சுளிப்பும் அருவருப்பும் இல்லாமல் நடப்பதை இந்தக் கதைகளில் தனக்கே உரிய பாணியில் இமையம் சொல்லியிருக்கிறார். பயம், வெறுப்பு, ஏமாற்றம், பழிவாங்கல் என்று உணர்வுக் கொந்தளிப்பால் வெளிப்படும் மனித முகங்கள் நிதர்சனமானவை. அவை என்றுமே ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் எதிரானவை என்பதை இக்கதைகள்மூலம் இமையம் வலுவாக எடுத்துச்சொல்கிறார்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.