நலம் தரும் யோகம்
ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்
Rated 0 out of 5
( 0 reviews )₹295 ₹280
You save ₹15.00 (5%) with this book
- Author: பி. கே. எஸ். ஐயங்கார்
- Translator: அ. சங்கரசுப்பிரமணியன், கமலா கிருஷ்ணமூர்த்தி, மு. சுதந்திரமுத்து
- Category: உடல்நலம், உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து
- Sub Category: உடல்நலம், மொழிபெயர்ப்பு
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹35 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9789361109119
Description
உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் சிறப்பாகப் பேணுவதற்கு யோகாசனப் பயிற்சிகள் பெரிதும் உதவுகின்றன. முக்கியமான யோகாசனங்கள் என்னென்ன, அவற்றை முறையாக எப்படிச் செய்வது, பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்னென்ன என்பன குறித்த விரிவான, துல்லியமான விளக்கங்கள் கொண்ட நூல் இது.
யோகாசனப் பயிற்சியில் தலைசிறந்து விளங்கிய பி.கே.எஸ். அய்யங்கார் எழுதிய இந்த நூல் யோகாசனங்கள் குறித்த ஆதாரப்பூர்வமான விளக்கமாக அமைந்துள்ளது. உரிய படங்களும் தெளிவான செய்முறை விளக்கங்களும் கொண்ட இந்த நூல் யோகாசனப் பயிற்சிகளைப் பெறுவதற்கான அரிய துணையாக அமையும்.
Be the first to review “நலம் தரும் யோகம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.