Description
கோவை மாநகரிலிருந்து வெளிவந்த ரசனை எனும் திங்கள் இதழில் 2006ஆம் ஆண்டிலிருந்து 2011 வரை திங்கள்தோறும் தமிழின் இன் சுவையோடு கலையியலின் கவினுறு படைப்புக்கள் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தேன். அக்கட்டுரைகளிலிருந்து முப்பது கட்டுரைகளை எடுத்து தஞ்சையிலிருந்து அருந்தமிழ் நூல்களை வெளியிட்டு வரும் அன்னம் அகரம் பதிப்பகத்தினர் “கலையியல் ரசனைக் கட்டுரைகள்” என்ற தொகுப்பு நூலை 2014ஆம் ஆண்டில் வெளியிட்டனர். கலையியல் ரசிகர்களின் நல்லாதரவினைக் கண்ட அகரம் பதிப்பகத்தினர் ரசனை இதழில் வெளிவந்த மேலும் முப்பது கட்டுரைகளைத் தொகுத்து “முப்பது கட்டுரைகள் என்ற தலைப்பில் இந்நாலாகப் பதிப்பித்துள்ளனர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.