Description
‘நேசிக்காமல்
இருப்பதென்பது ஒரு துரதிருஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிருஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்,”
— ஆல்பெர் காம்யு
1957இல் நோபெல் பரிசு பெற்ற ஆல்பெர் காம்யு, 1960ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் உயிரிழந்த போது அவர் கைப் பையில் வைத்திருந்த முடிக்கப்பெறாத நாவல்தான் ‘முதல் மனிதன்’. ஆனால், நிறைவுபெற்றதாகக் கருதப்படக்கூடிய ‘முதல் மனிதன்’ 1994இல் வெளியான முதல் வாரத்திலேயே 50,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. இந்த நாவல் முப்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது…
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.