Description
“ஆசைமகள் மும்பைக்கு காரில் போகிறாள், துணைக்கு நீயும் போ.. அதற்குக் கூலி ஒரு லட்சம்” என்று வாய்ப்பு கொடுக்கப்பட்டதும், வாயெல்லாம் பல்லாக செல்வா ஒப்புக்கொள்கிறான். அவளை அவனிடமிருந்து பறித்துவிட அவனைச் சுற்றி சதிவலைகள் பின்னப்பட.. அப்புறம் ஆரம்பிக்கிறது, நாடகத்துக்குப்பின் நாடகம்.. நெடுஞ்சாலையெங்கும் அடிதடி, ரத்தம், துரத்தல், துரோகம், பதில் துரோகம் என்று விரிகிறது அவன் பயணம். சுபாவின் கைவண்ணத்தில் ஒரு ACTION THRILLER.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.