Description
“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்?மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன் ; பத்துமாதங்கள் எழுதினேன் . எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.”
“இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல் ; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும் . வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு.”
“வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை.அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த மூன்றாம் உலகப் போர்.”
– வைரமுத்து
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.