பாலைவனத்தில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வங்களைப் போன்றதுதான் மனித மனங்களின் உள் கட்டமைப்புகளை புரிந்து கொள்ள ஆராய்வதும். இரண்டிற்குமே தீர்வுப்புள்ளி கிடையாது. என் சொற்களால் அதில் மீச்சிறு துணைப் புள்ளிகளை விதைத்திருக்கிறேன் என நம்புகிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.