வெவ்வேறு மனிதர்களின் பார்வையென்பது ஒருபோதும் ஒன்றே அல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கான நியாயம் இருக்கும். நாணயத்தின் மூன்றாவது பக்கத்தினைப் பார்ப்பதுபோல, பார்த்தவுடன் பார்வைக்குப்புலப்படாத விளிம்பின் மெல்லிய மூன்றாவது பக்கம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலானவர்கள் கவனம் கொள்ளாத அல்லது மறைவான அந்த மூன்றாம்பக்கத்தினை சமன் செய்துகொள்ளக்கூடிய செயலே ஒருவர் வாழ்வின் அறமாக வெளிப்படுகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.