Description
தமிழில் முதல் முயற்சியாக வெளிவரும் இந்த நூலில் மார்க்ஸ். எங்கெல்ஸ் ஆகியோரின் முக்கியக் கருத்தாக்கங்கள், அவர்களுடைய முக்கியமான நூல்கள் குறிப்பாக தமிழில் இதுவரை மொழியாக்கம் செய்யப்படாமலோ அல்லது பெரிதும் அறியப்படாமலோ உள்ள அவர்களது இளமைக்கால. முதுமைக்காலப் படைப்புகள் – பற்றிய சுருக்கமான குறிப்புரைகள். அவர்களிருவருடன் தொடர்புகொண்டிருந்த முக்கிய நண்பர்கள். அரசியல் பகைவர்கள். நிகழ்வுகள், அமைப்புகள் பற்றிய விவரங்கள் ஆகியன எளிய தமிழ் நடையில் வழங்கப்படுகின்றன. இந்த நூல் மார்க்ஸியக் கலைச்சொற்கள் அகராதிக்கும் (Marxist Dictionary) மார்க்ஸியக் கலைக் களஞ்சியத்திற்கும் (Marxist Encyclopedia) இடைப்பட்ட வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. மார்க்ஸியத்தை அறிந்துகொள்ள விரும்புபவர்கள். அதை ஏற்கெனவே ஓரளவு கற்றறிந்தவர்கள் ஆகிய இரு சாராருக்கும் பயன்படுகின்ற நூல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.