Description
இன்று புதிதாக ஏதாவது சொல்லுங்களேன் – பச்சைப்புடவைக்காரியிடம் குழைந்தேன். மரணத்தின் தன்மை சொல்வேன் நான் குறிப்பெடுக்கத் தயாரானேன், மரணத்தை நீ அனுபவித்து உணரப் போகிறாய் தாயே இதென்ன கொடுமை? மரணத்திற்குப் பின் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உனக்கு அதிகமாகிவிட்டது. அதனால் மரணத்தையே வரமாகத் தந்துவிட்டேன் கூடவே இன்னொரு வரமும் வேண்டும், தாயே.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.