புணர்ச்சி மிகுதியின் வெளிப்பாடாக ஆணிடத்தில் உள்ள பெண் தன்மையும் பெண்ணிடத்தில் உள்ள ஆண் தன்மையும் என்னை ஈர்த்துக்கொண்டே இருக்கு. உடலற்ற எனக்கு காதல் பெரும் துன்பத்தை ஏற்படுத்துகிறது. காதல் துன்பமென்று உணர்ந்தவர்களுக்கு மட்டும் தற்கொலை சரியான முடிவுதான். நிர்வாணமான பெண்ணின் உடலும் சமூகக் காரணங்களும் மனச்சிதைவு நோய் ஏற்பட முக்கிய மூலகாரணங்களாக அமைகின்றன என்பதைக் கூறுவதே ‘மனநோயாளியின் வாக்குமூலம்’ நாவல்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.