மக(ர்)ராசன்
₹160 ₹152
- Author: S. நடராஜன்
- Category: சுயசரிதைகள், நாட்குறிப்புகள் மற்றும் உண்மை தரவுகள்
- Sub Category: கட்டுரை
- Publisher: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2024
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
பொதுவாகப் பெரியோர்களை “மகராசன்” என்று வாஞ்சை கலந்த மரியாதையுடன் அழைப்பதுண்டு; அண்ணல் அம்பேத்கரும் மகராசனே! இதையும் தாண்டி, “மகர்” என்றழைக்கப்படும் தலித் மக்களின் இராசன் அவர் – எனவே அவர் “மக(ர்)ராசன்!”
வேறொரு கோணத்திலிருந்து பார்த்தால், இப்புத்தகத் தலைப்பில் குறையிருப்பதைக் காணமுடியும் – அண்ணல் அம்பேத்கர் மகர்களுக்கு மட்டுமா இராசன்? சமூகநீதியையும், சமத்துவத்தையும் கண்ணெனப் போற்றி அவற்றைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் அல்லவா அவர் இராசன்!
அண்ணல் அம்பேத்கருக்கும், கார்ல் மார்க்சுக்கும் ஒருவிதத்தில் ஒற்றுமையுண்டு- நாட்டில் அனேகருக்கு இவ்விருவரைப் பற்றித் தெரிந்திருக்கும்; அவர்களில் சிலருக்கு இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கும்; அவர்களுள் சிலருக்கு இவர்கள் கூறிச்சென்ற கருத்துகள், அறிவுரைகள் தெரிந்திருக்கும்; அவர்களில் வெகுசிலரே இவ்விருவர் காட்டிய வழியில் பயணிப்பர்!
– S. நடராஜன்
Be the first to review “மக(ர்)ராசன்” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
-
-
-
-
-
-
-
-
பொலிக பொலிக! – ஸ்ரீ ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு
₹550₹523(5% OFF + Free Shipping)Rated 0 out of 5( 0 reviews ) -
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.