நீங்கள் தந்தையாக இருந்தாலும், மகளாக இருந்தாலும், இந்தத் தொகுப்பினை வாசித்து முடிக்குபோது இக்கவிதைகள் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தருணங்களை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள்.
இது ஏதோ சிந்து, சுடர் எனும் இரு மகள்களுக்கான கவிதைகள் மட்டுமில்லை. உலகத்தில் மகள்கள் உருவாக்கிய பொற்காலத்தின்,
பகுதி ஒளியிது.
அந்த ஒளியை மீண்டும் ஒருமுறை உங்கள் இதயத்தின் ரகசிய அறையில் கண்டுணர ‘மகள் வீடு திரும்பும் பாதை’ உங்களுக்கு உதவும்!
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.