கடிகாரம் பழுது நீக்குபவர்கள் கண்ணில் ஒரு லென்ஸைப் பொருத்திக்கொண்டு சிறிய உதிரிபாகங்களை ஆராய்வார்கள். அப்போதுதான் துல்லியமாக எங்கே பழுதுபட்டிருக்கிறது என்று கண்டறிந்து சரி செய்ய முடியும். சாலமன் பாப்பையாவும் அப்படி பழந்தமிழ் இலக்கியங்களைச் சொல் சொல்லாக ஆராய்ந்து புதிய பார்வையும் பொருளும் தந்து கால வரிசைப்படுத்தப்பட்ட செம்பதிப்பாக வெளியிடுகிறார். அவரது ஒப்பற்ற தமிழ்ப்பணியை வணங்குகிறேன். அவர் நீடுவாழ வாழ்த்துகிறேன்.
எஸ். ராமகிருஷ்ணன்
சாகித்திய அகாதெமி விருதாளர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.