ஆறுகளைப் பாடுபொருளாகக் கொண்ட அழகு மிகுந்த காவியம் இது. நமக்கு வழியைத் தோற்றுவித்தவர்கள் மீது நாம் கொண்ட அன்பையும் மதிப்பையும் வெளிக்கொண்டுவருகிறது இந்தக் காவியம். நம் உயிரும் வாழ்க்கையும் அவர்களால்தான் தோற்றுவிக்கப்பட்டன, அவர்களால்தான் வளர்த்தெடுக்கப்பட்டன. ஆறுகளும் அப்படி நம்மை வளர்த்தெடுப்பவைதானே!
– டேவிட் ஷுல்மன், ‘Tamil: A Biography’ நூலாசிரியர், இஸ்ரேல்-பாலஸ்தீனம்
அமைதிச் செயல்பாட்டாளர்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.