இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்தும் நம்முடைய அன்றாடங்களிலிருந்து கவரப்பட்டதுதான். ஒருவகையில் நம்முடைய அனைத்து அக – புறச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. கா.ரபீக் ராஜாவின் பாத்திரங்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்கின்றன. தர்க்கத்திற்கு அப்பால் இதுதான் இயல்பு என்ற இடத்தைப் போகிறபோக்கில் உணர்த்தி விடுகின்றன. அவருடைய சிறுகதைகள் அனைத்தும் இந்த மையப்புள்ளியில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
– வாசு முருகவேல்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.