Description
கி.ரா.வின் கடைசி நேர்காணல் என்ற அளவில் மட்டுமல்லாது, அவரது மொத்த நேர்காணலின் சாரமாகவும் அமைந்துள்ளது இந்நூல். புகைப்படக் கலைஞர் Puduvai Ilavenil அவர்களின் புகைப்படத்துடன், எழுத்தாளர் R Narumpu Nathan இந்நேர்காணலை சிறப்பாக செய்துள்ளார். 40 பக்கமே என்றாலும், இச்சிறு வெளியீடு, கி.ரா வின் இன்னொரு தனித்துவ அடையாளமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.