இது இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்தகால கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு பகுதியை தெரிந்து கொள்வதற்கும் அதில் ஈடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கும் தஞ்சை மண்ணின் நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்ன, கம்யூனிஸ்டுகளின் நடவடிக்கையால் எப்படிப்பட்ட சமூக மாற்றம் வரலாற்றுரீதியாக அங்கே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.