கடல் கொண்ட நிலம்
Rated 0 out of 5
( 0 reviews )₹290 ₹276
You save ₹14.00 (5%) with this book
- Author: யுவன் சந்திரசேகர்
- Category: இலக்கியம் & புனைவு
- Sub Category: நாவல்
- Publisher: ஸீரோ டிகிரி பப்ளிஷிங்
+ ₹30 Shipping Fee* (Free shipping on orders over ₹500 within India)
↪ Orders can take 1-4 business days to process before shipping. As soon as your package has left our warehouse, you will receive a confirmation by email.
↪ If the book is unavailable or out of stock, the total order value (including shipping fee) will be refunded to your account within 2 business days.
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2023
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
எனது முதல் கட்டக் கதைகளின் முழுத் தொகுப்பு 2007-ல் வெளிவந்தது. அதில் இடம்பெற்ற பன்னிரண்டு கதைகளை, பின்னர் தனித்தொகுப்பாக வெளியிட்டது கிழக்கு பதிப்பகம். இது இரண்டாவது பதிப்பு.
தற்போதைய வாசிப்பில், இந்தக் கதைகளின் மையச் சரடாக ஒரு உள்ளோட்டம் தென்படுகிறது – மாயமும் நிஜமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; பார்க்கிறவர் உணர்வதைப் பொறுத்து மெய்ம்மை கொள்கிறவை; அடுத்தடுத்துக் கிடக்கும் சித்திரங்கள். நடைமுறை உலகின் அங்கமாக இருந்தவாறே அதன் எல்லைகளுக்கு அப்பால் தலைநீட்டிப் பார்க்கிறவை. இனம்புரியாத கையறுநிலையைத் தமது மைய அச்சாகக் கொண்டவை…
– யுவன் சந்திரசேகர்
Be the first to review “கடல் கொண்ட நிலம்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.