Description
கவித்துவ உச்சாடனங்களை எழுதும் திறனுள்ளவர் சீனு ராமசாமி என்பதற்கு இந்தத் தொகுப்பு சான்றாகும். நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் செயல் எழுச்சித் தருணத்தில் ஒருபோதும் மறக்க முடியாத வாழ்வனுபவமாக மாறும் நேர்த்தியான சில கவிதைகளை இந்தத் தொகுப்பில் காணலாம். சீனு ராமசாமி தனது கவிதையாக்கத்தில் அடைய விரும்புவதும் இதைத்தான் என்று ஊகிக்கிறேன்.
சுகுமாரன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.