காதலின் நாற்பது விதிகள்
ஸூஃபி நாவல்
₹590 ₹561
- Author: எலிஃப் ஷஃபாக்
- Translator: ரமீஸ் பிலாலி
- Category: மதம் மற்றும் ஆன்மீகம்
- Sub Category: இஸ்லாம், நாவல்
- Publisher: சீர்மை
Additional Information
- Pages: 496
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
- ISBN: 9788195349371
Description
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.
– தி டைம்ஸ் (இங்கிலாந்து)
தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
– ஆல்ட்முஸ்லிமா.காம்
காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம், தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம், மாயமான முறையில் காதலில் விழலாம், விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம்.
– ஜாக் கார்ன்ஃபீல்டு
Be the first to review “காதலின் நாற்பது விதிகள்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.