Description
மொழியினூடே படர்ந்தூரும் பல்வகைமைக் கூறுகளுள் அகமனத்தின் மிக நெருக்க மலராக சுகந்து விரிகிறது கவிதை என்னும் மாயமலர்.
காசினிக் காட்டில் தனியே உலவித்திரியும் ஓர் ஒற்றை நாகத்தின் வெளிநீட்டிய பிளவுபட்ட இரட்டை நாவின் ஒரு நுனியில் விடமும் ஒரு நுனியில் அமிர்தமும் ஒரே கணத்தில் துளிர்க்கையில் சமூக விழுமியங்களினூடான உடன்பாடுகளும் வேறுபாடுகளும் மாறுபாட்டு எதிர்மறைகளும் ஒருசேர கருக்கொண்டு திரியும் உருமாற்றத்தில் மீநுண்ணிய கதையாடல் களாய்ப் பிறக்கிறது க்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.