Description
அனைவரும் இணைந்து இயற்கையைக் காக்கவும் இயற்கையோடு நம்மை ஒன்றிணைக்கவும் முயலவேண்டியதன் அவசியத்திலும் சுற்றுச்சூழல் அக்கறையிலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு, தானாகத் தன்னைப் பாதுகாக்க இயற்கைக்குத் தெரியாது. ஆனால், இம்மண்ணுயிர்கள் அக்கறையெடுத்தால், இயற்கை இணைந்து ஒத்துழைக்கும் என்பதை அறைகூவிச் சொல்லும் இந்நூல் இயற்கையோடு இயைந்த வாழ்வை வலியுறுத்துகிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.