Description
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.`
சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும்கூட.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.