இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்
₹320 ₹304
- Author: முனைவர் பு அன்பழகன்
- Category: வணிகம் & பொருளாதாரம்
- Sub Category: கட்டுரை
- Publisher: பாரதி புத்தகாலயம்
Additional Information
- Pages: 336
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Paperback
- Language: தமிழ்
Description
“இந்தியப் பொருளாதாரமும் – அறைகூவல்களும் என்ற நூலினைச் சிறந்த முறையில் எழுதியுள்ள முனைவர் பு . அன்பழகன், எனது மாணவர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று தமிழ்நாடு அரசின் புள்ளி இயல் துறையில் உதவி ஆய்வாளராக இணைந்து புள்ளியியல் நுட்பங்களையும் கற்றறிந்தவர். பின்பு, அரசு தேர்வு வாரியத்தின் வழியாகப் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் சேர்ந்தவுடன் என்னிடம் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டார். இந்தியப் பொருளாதாரத்தின் போக்குவரத்துத்துறை ஒரு கட்டமைப்புத் துறையாகவும், வளர்ச்சிக்கு வித்திடும் துறையாகவும் அமைந்திருக்கிறது.
அத்துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு சிறந்த முறையில் ஆய்வுக் கட்டுரையை வழங்கி பலரின் பாராட்டுகளைப் பெற்றவர். கற்றறிவு, பெற்றறிவு துணை கொண்டு தொடர்ந்த தன்னை ஆய்வுப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு பல பொருளாதாரத் தளங்களில் கட்டுரைகளை எழுதி வருகிறார். இந்நூல் 31 பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தனது கருத்துகளைப் பதித்துள்ளார். வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தொழில் துறை, கட்டமைப்புத் துறை, வங்கித்துறை ஆகிய துறைகளில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் அடித்தளத்தில் வாழும் மக்களின் வாழ்வியலில் ஏற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் இந்நூல் ஆய்வு செய்கிறது. வேலையின்மை, பசிக் கொடுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியன பெருகி வருகிறது என்பதையும் இந்நூலில் பரந்து காணப்படுகிற கருத்தியலோடு புள்ளியியலும் சேர்ந்து பயணம் செய்கிறது.
Be the first to review “இந்தியப் பொருளாதாரமும் அறைகூவல்களும்” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
Recently viewed
-
-
-
-
-
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4)
₹165₹157(5% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
-
-
-
-
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.