இந்தியா ஒரு வரலாறு
ஆரம்பகட்ட நாகரிகங்களிலிருந்து 21ஆம் நூற்றாண்டின் துரித வளர்ச்சிவரை
₹1,250 ₹1,063
- Author: ஜான் கே
- Translator: சா தேவதாஸ்
- Category: வரலாறு
- Sub Category: இந்திய வரலாறு
- Publisher: எதிர் வெளியீடு
Additional Information
- Edition: 1st (First)
- Year Published: 2022
- Binding: Hardcover
- Language: தமிழ்
Description
‘நிச்சயமாக மிகவும் சமநிலையும் தெளிவுமிக்க வரலாறு… இந்தியா மீதான அவரது வேட்கை ஒவ்வொரு பக்கத்திலும் பிரகாசிக்கின்றது, ஒளிபாய்ச்சுகிறது… இந்திய வரலாறு எழுதுவோரின் முன்வரிசையில் கே யை நிறுத்துகிறது’
– சார்லஸ் ஆலென்
“ ‘இந்தியா…’வில் ஜான் கே செய்துள்ள, சமநிலையிலான மதிப்பீட்டை முன்வைப்பதில் வேறுயாரும் நேர்த்தியுடன் வெற்றிபெற்றுள்ளனரா என்று கற்பனை செய்வது சிரமமானது… அது சரளமானதாயும் வாசிக்க எளிதானதாயும் இருப்பது போன்றே நாளது தேதி வரையிலானதாயும் நடுநிலையானதாயும் உள்ளது. வசீகரிக்கும் ஒரு துணுக்கு அல்லது வியப்பூட்டும் விபரம் இன்றி ஒரு பக்கம் நகர்வது அரிது.”
– வில்லியம் டேர்லிம்பிள்.
ஜான் கே தலைசிறந்த பிரித்தானிய வரலாற்றாளர்களுள் ஒருவர்,
பத்திரிகையாளரும், வானொலி நிகழ்ச்சிகள் (BBC) தயாரித்துவழங்குபவரும் ஆவார். வரலாறு சார்ந்து 25 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Be the first to review “இந்தியா ஒரு வரலாறு” Cancel reply
You must be logged in to post a review.
You may also like
-
-
-
-
-
-
-
-
-
இராஜராஜ சோழன் – இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்
₹300₹255(15% OFF)Rated 0 out of 5( 0 reviews ) -
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.