தமிழ் நாட்டின் சமய வாழ்க்கையில் சைவமும், வைஷ்ணவமும் இரு கண்களாகத் திகழ்ந்து வருகின்றன. சிவபெருமானும், விஷ்ணுவும் முறையே இதற்குத் தெய்வங்கள். தேவாரத்தில் சிவனை விஷ்ணுவாகவும், பிரபந்தத்தில் விஷ்ணுவை சிவனாகவும் பாவித்துப் பாடிய பகுதிகள் உள்ளன. சிவனை, “அலைகடல் நடு அறிதுயிலமர் அரியுரு இயல்பான்” என்று சம்பந்தரும், “அரி அவன் காண்” என்று அப்பரும், விஷ்ணுவை, “முக்கண் அப்பா!” என்று நம்மாழ்வாரும் போற்றியுள்ளனர்.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.