Description
இந்நூலைத் தொடர்ந்து இன்னும் சிலர் விரிவாக இத்தலைப்பில் விடுபட்டவற்றையும் இணைத்து ஒரு நூலைக் கொண்டுவந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர் யாரும் இருக்கமுடியாது, நல்ல முயற்சிகள் எப்பொழுதும் முற்றுப் பெறுவதில்லை. ‘ தமிழர்கள் எப்போது அந்தப் பழைய கம்பீரத்தையும், எளிமையையும், வீரத்தையும், நேர்மையையும் மீட்டெடுக்கப்போகிறார்கள் என்கிற ஏக்கமே எனக்கு எஞ்சியிருக்கிறது.
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.