Description
யுவனின் கதைகளுக்குள் தனியே ஒரு கதைசொல்லி இருப்பதில்லை. வெவ்வேறு கதைசொல்லிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு தொனியில் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவை பெருங்கதையாடல்களின் சிறு பகுதிதான். அந்தப் பகுதிகள் கதைக்குள் வருவதிலும் பல்வேறு சிறிய கதையாடல்கள் ஒன்றுதிரண்டு பெருங்கதையாடலுக்கு நிகரான உள்ளார்ந்த அடர்த்தியைப் பிடித்துவிடுகின்றன…
…யுவனின் கதைகளில் இருக்கும் பெரும் சாத்தியம் என்பது, அவர் கதைகளை வாசிக்கும் ஒருவர் தமக்குப் பிடித்த கதைகளை விரித்தெடுத்து கற்பனையில் தமக்குப் பிடித்த மாதிரியான முழுக் கதையையும் அகத்தில் உருவாக்கிக்கொள்ள முடியும்…
– அனோஜன் பாலகிருஷ்ணன்
Reviews
0.0 Average Rating Rated ( 0 Review )
There are no reviews yet.